முக்கொம்பு ஓடி வந்த காவிரி நீர்... பூஜை செய்து மலர் தூவி வழியனுப்பி வைத்த விவசாயிகள்- வீடியோ

திருச்சி: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் இன்று காலை திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது.இன்று நள்ளிரவில் கல்லணை சென்றடையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை முக்கொம்பு வந்த காவிரி நீரை விவசாயிகள் சம்பா செழிக்க வேண்டி பூஜைகள் செய்து மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.

வீடியோ:

English summary
The Cauvery water released from Mettur dam have reached Trichy Mukkombu today.
Please Wait while comments are loading...

Videos