கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் குஷ்பு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "கலைஞர் நன்றாக இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வீடு திரும்பி விடுவார்" என்றார்.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
The Congress spokes person Kushboo met DMK president Karunanidhi, who is admitted in Kauvery hospital at Alwarpet in Chennai on Thursday morning.
Please Wait while comments are loading...