மதுரை விவசாயக் கல்லூரிக்கு சிறப்பு விருது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழகத்தில் உள்ள விவசாயக் கல்லூரிகளில், மதுரை விவசாயக் கல்லூரிக்கு 2000 மாவது ஆண்டுக்கான சிறந்த கல்லூரி விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து மதுரை விவசாயக் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக விவசாய பல்கலைக்கழகத்தை அடுத்து, 35 ஆண்டுகளுக்கு முன், துவங்கப்பட்ட இந்தக் கல்லூரி, கடந்த 80 ம் ஆண்டு ஆராய்ச்சி மையமாகமேம்படுத்தப்பட்டது.
இந்த கல்லூரியில் பல்வேறு வகையான பயிர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் தமிழ்நாடு விவசாய கல்லூரியில் கடந்த 27 ம் தேதி நடந்தவிழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications