ஜூலை 7 ல் பி.ஈ. கவுன்சலிங் ஆரம்பம்
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான கவுன்சலிங் வரும் ஜூலை மாதம்7ஆம் தேதி முதல் நடைபெறும்.
இந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் மாணவர்சேர்க்கையை ஜூலை 31ஆம் தேதிக்குள் முடித்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியிலும் கவுன்சிலிங்நடத்தப்படவுள்ளது. மாநிலத்தில் தென் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு திருச்சியிலும் வட பகுதிகளில் உள்ளமாணவர்களுக்கு சென்னையிலும் கவுன்சிலிங் நடைபெறும்.
மாணவர் சேர்க்கையை விரைந்து முடிப்பதற்காக இந்த 2 நகரங்களிலும் ஒரே நேரத்தில் நவீனத் தொழில்நுட்பஇணைப்பின் மூலம் கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஜூலை 5 முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்: மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
ரேங்க் பட்டியல்: மருத்துவ, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான மாணவர்களின் ரேங்க் பட்டியல் ஜூன்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications