விவசாயத்துக்கு பாதிப்பில்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தலாம்.. இல.கணேசன்
விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பில்லாமல் ஹைட்ரோ கார்பன் செயல்படுத்தப்பட வேண்டும் என மாநிலங்களவை எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என மாநிலங்களவை எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எம்.பி இல. கணேசன், ''நம் நாட்டில் பல வளங்கள் இருக்கும்போது, வெளிநாட்டில் நாம் ஏன் கையேந்த வேண்டும். நெடுவாசலில் ஹைட்ரோ புரியவைத்து பிறகு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நான் விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல'' என அவர் கூறினார்.

நெடுவாசலில் மக்கள் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்து வருவதால், பாஜகவினர் தங்களுடைய கருத்துக்களிலிருந்து இறங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு விருப்பமில்லாவிட்டால் திட்டம் செயல்படுத்தப்படாது என எச்.ராஜா, தமிழிசை பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தீங்கானது என்று சொல்பவர்கள் விஞ்ஞானிகளா என கேட்டது, மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications