நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை:
மருத்துவம், பொறியியல் ஆகிய தொழிற் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமைவெளியிடப்பட்டன.
தமிழகத்திலுள்ள பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 21 மற்றும்22 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதிலும் நடந்தது. 1 லட்சத்து 38,333 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வைஎழுதினர்.
மொத்தம் 245 மையங்களில் நடந்த இந்தத் தேர்வின் முடிவுகள் புதன்கிழமை சென்னையில் வெளியிடப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இந்தத் தேர்வில்,மருத்துவப் பிரிவில் 8 மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்களை பெற்றனர். பொறியியல் பிரிவில் 3 மாணவர்கள்99.58 சதவீத மதிப்பெண்களைப் பெற்றனர்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களின் விற்பனை மே 21ம் தேதிதுவங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 20-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குஅனுப்ப வேண்டும்.
நுழைவுத் தேர்வு முடிவுகளை இன்டர்நெட்டிலும் காணலாம். அதற்கான முகவரி:
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications