சிறுதொழிலை காப்பாற்ற கோருகிறார் நாயனார்
திருவனந்தபுரம்:
மத்திய பட்ஜெட்டில் சிறு தொழில்களை காப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி அறிவிக்க வேண்டும் எனக் கேரள முதல்வர் ஈ.கே. நாயனார் கூறினார்.
தாராள இறக்குமதி கொள்கையால் கேரளாவின் தேங்காய் மற்றும் ரப்பர் தொழில் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தியவிவசாயத்துறை, தொழிற்துறை குறிப்பாக சிறு தொழில்துறைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளாவில் வீட்டுவசதி திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து கடந்த மூன்றாண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்ட மாநில அரசு மற்றும் கேரள உள்ளாட்சிஅமைப்புகள் கடனுதவி அளித்துள்ளன.
மேலும், இத்திட்டத்தினால் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடி மனித நேர உழைப்பிற்கும் வழி காணப்பட்டது. இது விஷயத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குமத்திய உதவி அதிகரிக்கப்பட்டால் வரவேற்கப்படும்.
நாட்டின் மொத்த உற்பத்தியின் சதவீத அதிகரிப்பிற்கு முன்னோடியாக நாட்டின் உள்நாட்டு சேமிப்பை அதிகரிக்க வழி காண வேண்டும் எனக் கூறியுள்ளார்நாயனார்.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications