மும்பையில் விவசாயிகள் போராட்டம்
கோவை:
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் விவசாய விளைபொருட்களை எதிர்த்து மும்பை துறைமுகத்தில் கப்பல் முற்றுகைப் போராட்டம் நடத்தவிவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் நஞ்சுண்டசாமி கூறியதாவது:
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களால் இந்தியாவில் விவசாயிகள் பயிரிடும் பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இந்தவிளைபொருட்களால் விவசாயம் பாழ்பட்டு வருகிறது. விவசாயிகள் பலத்த நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக கன்னியாகுமரியில், வண்டி யாத்திரையைத் தொடங்கப்பட்டது.இந்த வண்டி யாத்திரை கேரள மாநிலத்திற்குச் சென்று பாலக்காடு வழியாக கோவை வந்தது.
இது தர்மபுரி, சேலம் வழியாக மைசூரை அடைந்து கர்நாடக மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணம் பிப்ரவரி 19ம் தேதி மும்பைத்துறைமுகத்தை அடைகிறது. அங்கு வெளிநாட்டு உணவுப் பொருள் ஏற்றி வரும் கப்பலை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications