தஞ்சையில் முழுவீச்சில் நெல் அறுவடை
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் சம்பா நெல் அறுவடை முழு வீச்சில் நடந்து வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா அறுவடை முழு வீச்சில்நடைபெறுகிறது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்த வருடம் 1 ஹெக்டேருக்கு 5.5 டன் அளவுக்குசம்பா நெல் அறுவடை இருக்கும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதலுக்காகதமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கழகம் 270 மாவட்ட கொள்முதல் மையங்களைஅமைத்துள்ளது.
இந்த மையங்களுக்கு தினசரி 4000 டன் நெல் வந்து கொண்டுள்ளது. இதுவரை 40,000டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மேலும் 25 கொள்முதல்மையங்கள் அமைக்கப்படும்.
மூன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிரிடுதல் 10லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது என்றார் ராஜாராம்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications