தென் மாவட்டங்களுக்கு கூடுதல் உரம்-அழகிரி நடவடிக்கை
மதுரை: தமிவகத்தின் தென் மாவட்டங்களில் நிலவும் உரத் தட்டுபாட்டை போக்க 5000 மெட்ரின் டன் உரத்தை ஒதுக்கீடு செய்து அமைச்சர் அழகிரி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உரம் ரயில் மூலம் மதுரை வந்தது.
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சரான அழகிரி தான் வென்றக மதுரை தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதியில் நன்றி தெரிவிக்கச் சென்றார்.
அப்போது உரத் தட்டுபாடு நிலவுவது குறித்து விவசாயிகள் அவரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 2,500 டன் யூரியாவும், 2,500 மெட்ரிக் டன் டிஏபி உரத்தை தென் மாவட்டங்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உரம் மதுரைக்கு ரயிலில் வந்தது.
இந்த உரம் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு தலா 15 சதவீதம் பகிர்ந்தளிக்கப்படும்.
இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் மதிவாணன் கூறுகையில், இந்த ஆண்டு உரத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. தென் மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து உரங்களும் இருப்பு வைக்கப்படும் என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications