சட்டசபை கட்டுமான பணி-முதல்வர் நேரில் ஆய்வு
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டப்பேவை, தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகளை முதல்வர் கருணாநிதி இன்று பார்வையிட்டார்.
அவருடன் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம் ஆகியோர் உடன் சென்றனர்.
கட்டுமானப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கினர்.
சந்திரசேகர், ராதாரவி சந்திப்பு:
முன்னதாக தமிழ்நாடு திரைப்படத்துறை சீரமைப்புக் குழுவின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள நடிகர்கள் சந்திரசேகர் மற்றும் ராதாரவி ஆகியோர் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
தங்களுக்கு தரப்பட்ட பொறுப்புக்கா நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கோவை விவசாய மாநாடு: கருணாநிதி பங்கேற்பு:
இந் நிலையில் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் அகில இந்திய வேளாண் அறிவியல் மாநாடு நவம்பர் 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதன் துவக்க விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள விவசாய அறிவியல் நிலையங்களின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் வேளாண் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் இம் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானிகள் 1,000 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications