விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தேவை: பாமக எம்.பி.
நெல்லை: தமிழக அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடவேண்டும் என நெல்லையில் பாமக எம்பி பொன்னுச்சாமி தெரிவித்தார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் டவுனில் நடந்த கருப்பு கொடி ஊர்வலத்தில் கலந்து கொள்ள பாமக எம்பி பொன்னுசாமி நெல்லை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், 2011ல் திருச்சி முதல் குமரி வரையுள்ள தென்மாவட்டங்களில் இருந்து 10 எம்எல்ஏக்கள் பாமக சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் இருவர் நெல்லை மாவட்டத்தில் இருந்து செல்வார்கள்.
அரிதார பூச்சு, ஆடம்பரம், இலவசம் ஆகியவற்றிக்கு மயங்காத மக்கள் மாற்று சக்தியாக பாமகவை நினைக்கிறார்கள். பாமகவிற்கு இலவசத்தில் நம்பிக்கை இல்லை. கல்வியை மட்டும் ஆரம்பத்தில் இருந்து பட்டப்படிப்பு வரை இலவசமாக வழங்க வேண்டும்.
இலங்கை பிரச்சனையில் பாமக கொள்கை நிரந்தர போர் நிறுத்தம்தான். அதற்கு ஏற்றர்போல் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
பள்ளி, கல்லூரி அருகில் இருக்கும் டாஸ்மக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். இல்லாவிட்டால் மார்ச் 7க்கு பிறகு எனது தலைமையில் அந்த டாஸ்மக் கடைகள் பூட்டப்படும் போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என்றார் பொன்னுச்சாமி.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications