இந்த பட்ஜெட்டில் கல்வி, வேளாண்மை உள்பட எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Budget 2020: Fund allocation in union budget 2020
டெல்லி: இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்பட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த துறைக்கு எவ்வளவு நிதியினை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
நாடாளுமன்றத்தில் பிரதமர்மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு முழு நீள பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

அதில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேதே அரசின் இலக்கு என்று சொல்லிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த நிதியாண்டிற்கு வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நாட்டின் முக்கியமான இன்னொரு விஷயமான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு இந்த நிதியாண்டில் 1.7லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
- கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு 69000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- எஸ்சி மற்றும் எஸ்டி நலத்துறைக்கு 85000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்கு 27000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- பெண்கள் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.28,600 கோடி ஒதுக்கீடு
- மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ.22000 கோடி ஒதுக்கீடு
- குவாண்டம் தொழில்நுட்ப துறைக்கு 8000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- சுற்றுலா மற்றும் மேம்பாடு துறைக்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு
- மூத்த குடிமக்கள் மற்றும் திவ்யங்கிற்கு ரூ.9500 கோடி ஒதுக்கீடு
- கலாச்சாரத் துறைக்கு 3150 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- ஜம்மு காஷ்மீருக்கு ரூ.30757 கோடி ஒதுக்கீடு
- லடாக்கிற்கு ரூ.5958 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- திறன் இந்தியா (skill india) துறைக்கு ரூ3000 கோடி ஒதுக்கீடு
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications