பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">

ஆதிப் பரம்பொருள் நாரணன் - தெளி
வாகிய பொற்கடல் மீதிலே - நல்ல
சோதிப் பணாமுடி யாயிரம் கொண்ட
தொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல் - ஒரு
போதத் துயில்கொளும் நாயகன்-கலை
போந்து புவிமிசைத் தோன்றினான் - இந்தச்
சீதக் குவளை விழியினான் - என்று
செப்புவர் உண்மை தெளிந்தவர். (81)


நானெனும் ஆணவத் துள்ளலும் - இந்த
ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும் - பர
மோன நிலையின் நடத்தலும் - ஒரு
மூவகைக் காலங் கடத்தலும் - நடு
வான சருமங்கள் செய்தலும் - உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும் -பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும் - தனது
உள்ளம் அருளின் நெருடலும், (82)

(தொடரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+