ஈரோடு தமிழன்பனுக்கு சிற்பி இலக்கிய விருதுகோவை:
2004-ம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்படுகிறது.
சிற்பி அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் இதுதொடர்பாக கூறியதாவது:
"இரவுப்பாடகன் என்ற கவிதை நூலுக்காகவும், சிறப்பான கவிதைப் பங்களிப்புக்காகவும் கவிஞர் ஈரோடுதமிழன்பனுக்கு இவ் விருது அளிக்கப்படுகிறது. இவ் விருதுடன் ரூ.15,0000 பரிசுத் தொகையும், சான்றிதழும்வழங்கப்படும்.
இதற்கு முன் இந்த விருதை கவிஞர்கள் அப்துல் ரகுமான், சி.மணி, தேவதேவன், புவியரசு, பாலா, கல்யாண்ஜி,தமிழ்நாடன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
"எஞ்சோட்டுப் பெண் நூலின் ஆசிரியர் கவிஞர் தமிழச்சி, "நெருப்பில் காய்ச்சிய பாறை நூலின் ஆசிரியர்அன்பாதவன் ஆகியோருக்கு ரூ. 5,000 மதிப்புள்ள சிற்பி இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.
பரிசுக்குரியவர்களை கவிஞர் இரணியன், தமிழோசை பதிப்பக நிறுவனர் கண.குறிஞ்சி, பேராசிரியர் சாந்தாபழனிசாமி ஆகியோர் தேர்வு செய்தனர். இந்த விருதுகள் சிற்பி அறக்கட்டளையும், பொள்ளாச்சி இலக்கியகழகமும் இணைந்து ஆகஸ்ட் 7-ம் தேதி நடத்தும் விழாவில் வழங்கப்படும் என்று கூறினார்.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications