திருக்குறள் பேரவை செயலருக்கு விருது
கரூர் மாவட்ட திருக்குறள் பேரவைச் செயலர் மேலை. பழனியப்பனுக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் செய்த ஆன்மீக, சமுதாய நல மேம்பாட்டுப் பணிகளுக்காக இவ்விருது, திருச்சியில் நடைபெற்ற நகரத்தார் பண்முக வளர்ச்சி மாநாட்டில் வழங்கப்பட்டது.
விருதை, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரு. லெட்சுமணன் வழங்கினார். மத்திய அமைச்சர் ரகுபதி, குன்றக்குடி அடிகளார், மதுரை தமிழிசை மன்றத் தலைவர் சேக்கப்பன், திருநெல்வேலி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருது பெற்ற மேலை. பழனியப்பனை, அருள்மிகு கல்யாண பசுபதீசுவரர் கோயில் அறங்காவலர் குழுவினர், தமிழைச் சங்கத்தினர் க.பா. பாலசுப்பிரமணியன், திருவிக மன்றம் அருணா பொன்னுசாமி,
தமிழ்ச்சங்கம் கன்னல், கடவூர் மணிமாறன், நன்செய்புகழூர் அழகரசன், ஆன்மிக மன்றத் தலைவர் கந்தசாமி, ஐயப்பா சேவா சங்க நிர்வாகி சிவசங்கர், மெஜஸ்டிக் அரிமா சங்க சாசனத் தலைவர் எம். செல்வராஜ், கரூர் நகராட்சிப்பள்ளித் தலைமையாசியர் குமாரசாமி உள்ளிட்டோர் பாராட்டினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications