12 பேருக்கு கலைச் செம்மல் விருது

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கவின் கலைகளான ஓவியம், சிற்பம், பதிப்போவியம் ஆகிய கலைகளை வளர்க்கவும், பாதுகாக்கவும், பரப்பவும், இக்கலைகளில் ஈடுபட்டுள்ள படைப்பாளிகளை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு மூலம் 2002ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு மரபு வழி மற்றும் புதுப்பாணி கலைப் பிரிவுகளை சார்ந்த புகழ் பெற்ற 12 ஓவிய, சிற்பக் கலை வல்லுநர்களுக்கு கலைச் செம்மல் விருது வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
விரைவில் முதல்வர் கருணாநிதி கையால் இந்த விருதுகள் வழங்கப்படும்.
விருது பெற்றோர் விவரம்:
மரபு வழிக் கலை வல்லுநர்கள்
ம.க.கிருஷ்ணன் (2002-03)
எம்.ஜி.நாகராஜ் ஸ்தபதி (2003-04)
ரகுநாதன் (2004-05)
எம்.துரைராஜ் (2005-06)
வே. ஜெகந்நாதன் (2006-07)
ஏ.எசு. நடராஜன் (2007-08)
புதுப்பாணி பிரிவு வல்லுநர்கள்
அ.அல்போன்சா (2002-03)
எம்.சேனாதிபதி (2003-04)
ஜி.ராமன் (2004-05)
எல்.மோகன் கல்யாணி (2005-06)
கே.சி.நாகராஜன் (2006-07)
வி.ராஜேந்திரன் (2007-08)
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications