துபாய்: தென்றல்-2ம் ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil

வளைகுடா வாழ் தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி மாதம் ஒரு முறை வெளியாகிறது தென்றல் இதழ்.
எம்ஜேஆர் இதன் ஆசிரியராக உள்ளார். இந்த இதழின் 2ம் ஆண்டு விழா அபுதாபியில் நடந்தது. அபுதாபி பொறியாளர் சங்க தொழில் வளர்ச்சி ஆலோசகரான டி.நடராஜன் தென்றலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். எம்ஜேஆர், பாண்டி புரோஸ் பிரதியை வழங்கினர்.
அபுதாபியில் உள்ள தென்றல் நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகள் இப்ராகிம் செய்தார். ஹாங்காங் உலகத் தமிழ் பண்பாட்டு கழக தலைவர் ரபீ உத்தின் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications