குற்றாலம் கல்லூரியில் இலக்கிய மன்ற விழா
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் வே.சசிகலா தலைமை வகித்தார். ஆழ்வார்குறிச்சி கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் குமாரசாமி வாழ்த்திப் பேசினார்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று "ஒற்றைச்சிறகு' என்ற தலைப்பில் பெண்ணியம் குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவருடன் மாணவிகளின் கலந்துடையாடல் நடைபெற்றது. கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பி. பார்வதி வரவேற்றார். மாணவி பிரியங்கா நன்றி கூறினார். இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications