'விருதுநகர் மாவட்ட சாலியர் வாழ்வியல்' நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
அருப்புக்கோட்டை: 'விருதுநகர் மாவட்ட சாலியர் வாழ்வியல்' என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழா அருப்புக்கோட்டையில் நடந்தது. தொழிலதிபர் ஆனந்தன் தலைமை வகித்தார். தன்னம்பிக்கை வாசகர் வட்டத் தலைவர் நாகராஜன், சாலியர் நர்சரி பள்ளிச் செயலர் திருவண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அருப்புக்கோட்டை ராஜபாண்டி எழுதிய "விருதுநகர் மாவட்ட சாலியர் வாழ்வியல்' என்ற நூலை புளியம்பட்டி, திருநகரம் சாலியர் உறவின்முறை தலைவர் சுப்பிரமணியம் வெளியிட, ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.
நூலகர் சுப்பிரமணியம், கம்பன் கழகச் செயலர் கவிஞர் காசி, தமிழ் ஆசிரியர் கணேசன் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். ராஜபாண்டி ஏற்புரை நிகழ்த்தினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications