சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்கியது

ஆண்டுதோறும் தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாளன்று மாலை போட்டு விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்வது பக்தர்களின் வழக்கம்.
இந்த ஆண்டு ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளது. நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் மண்டல பூஜைகள் தொடங்கியுள்ளன.
தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெறும். அதன்பிறகு கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உச்சிகால பூஜையும் தொடர்ந்து மாலை புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி செல்லும் பக்தர்கள் இன்று முதல் மாலையணிந்து தங்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் குருசாமிகள் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கின்ற நிகழ்ச்சிகள் இன்று நடக்கின்றது. மேலும் நெல்லை குறுக்குதுறை, குற்றாலம் அருவிக்கரைகள் உள்பட பல்வேறு இடங்களில் மாலை அணியும் வைபவங்கள் நடைபெறுகிறது.
இதனையொட்டி கடைகளில் ஐயப்ப பக்தர்கள் அணியும் மாலைகள் விற்பனையும் சூடி பிடித்துள்ளது. சந்தனம், துளசி மணிமாலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு கோயில்களிலும் மண்டல பூஜைகள் இன்று துவங்குகின்றன.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications