2008ன் முக்கிய சம்பவங்கள்!

காடுவெட்டி குருவின் பேச்சால் கொந்தளித்தது திமுக. விளைவு, கூட்டணியிலிருந்து பாமகவை விலக்கி வைத்து முடிவெடுத்தது திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழு.
ஜூன் 17ம் தேதி எடுக்கப்பட்ட முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவல்ல. இனிமேலும் பொறுக்க முடியாது என்ற வேகத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து வந்த பாமக, ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே ஆளுங்கட்சிக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது.
இருப்பினும் மக்களைப் பாதித்த பிரச்சினைகளை கையில் எடுத்து அது போராடியதால், திமுகவால் பாமகவை கடுமையாக கண்டிக்கவோ, துண்டித்து விடவோ முடியவில்லை.
மணல் கடத்தல், அரிசிக் கடத்தல், மது விலக்கு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என வரிசையாக போராட்டங்களை அடுக்கி ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வந்தார் டாக்டர் ராமதாஸ்.
எப்படி பாமகவை குட்டி வைப்பது என்று திமுக தரப்பு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் காடுவெட்டி குருவின் வடிவில் திமுகவுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தது.
காடுவெட்டி குரு மிகக் காட்டமாக, முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும், அமைச்சர்களையும் சரமாரியாக விமர்சித்துப் பேசப் போக, அதை வைத்து பாமகவை கூட்டணியிலிருந்து விலக்கியது திமுக.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முடிவு இது. இருப்பினும் இப்போது இரு தரப்பும் சமரசமாகி விட்டது. குருவும் ரிலீஸாகி விட்டார். அடுத்த தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரலாம் - சில பல நிபந்தனைகளோடு.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications