குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க சுய முன்னேற்ற பயிலரங்கம்
தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தமிழ் மொழியிலிலேயே தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றம் குறித்த பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது.
வரும் 24ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை மன்சூரிய்யா பகுதியில் உள்ள 'ரிஃபாயி தீவானியா' (அல் அரபி விளையாட்டரங்கம் அருகே) அரங்கத்தில் இந்தப் பயிலரங்கம் நடக்கிறது.
சங்கத் தலைவர் டி.பி. அப்துல் லத்தீஃப் தலைமையில் நடைபெறும் பயிலரங்கில் சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் இண்டிகிரேடட் கலாசாலையின் மூத்த நிர்வாக அதிகாரியுமான பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் பயிற்சியளிப்பார்.
மேலதிக விவரங்களுக்கு: www.k-tic.com இணையத்தை பார்க்கவும்.
அல்லது [email protected] மற்றும் [email protected] மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு கொள்க.
மேலும் http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்திலும் விவரம் பெறலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications