ஜூலை 9ம் தேதி திருவாரூரில் ஆழித் தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஜூலை 9 -ம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேராட்டம், பங்குனி உத்திரப் பெருவிழாவில் நடத்தப்படும்.
இந்த ஆண்டு தியாகராஜர் சுவாமி பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 13 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழா 23 நாட்கள் பல்வேறு
உற்சவ விழாவாக நடத்தப்பட்டும்.
ஆகம விதிப்படி ஏப்ரல் 5 -ம் தேதி ஆழித் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஆழித் தேரோட்டம் நடப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், திருவாரூர் ஆழித் தேரோட்டம், ஜூலை 9 -ம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications