அழகும், அறிவும் சேர்ந்த எழுத்தாளர் ஹிமானி டால்மியா

சென்னையைச் சேர்ந்த ஹிமானிக்கு வயது ஜஸ்ட் 24தான். ஆனால் இந்த வயதிலேயே பன்முகத் திறமை கொண்டவராக திகழ்கிறார் ஹிமானி.
தனது குடும்பத் தொழிலின் கம்யூனிகேஷன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவராக இருந்து வரும் இவர் தீராத எழுத்தார்வம் கொண்டவராகவும் திகழ்கிறார்.
நகர்ப்புற இளைய தலைமுறையை அடிப்படையாகக் கொண்டு நூல்கள் எழுதி வருகிறார். லேட்டஸ்டாக இவர் எழுதியுள்ள நூல் லைப் இஸ் பெர்பக்ட்.
இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நந்தினி ரமணி, காவேரி லால்சந்த், ஷீலா ஜெயப்பிரகாஷ், ரன்வீர் ஷா என பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
குழு உரையாடல் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நன்றாக எழுதுகிறீர்கள். ஏன் நகர்ப்புறத்தை மட்டுமே உங்களது கதையின் மையமாக வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, எனக்குத் தெரிந்ததை மட்டும்தான் நான் எழுத முடியும். நான் சிட்டியில் பிறந்து வளர்ந்த பெண். பிற பகுதிகளைப் பற்றி எனக்குத் தெரியாது. தெரியாததை தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளவும் எனக்குத் தெரியாது. இருந்தாலும் எனது வருங்கால நூல்களில் அனைத்துத் தரப்பையும் நிச்சயம் தொடுவேன் என்று நம்புகிறேன் என்கிறார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications