குற்றாலத்தில் குளுகுளு சாரல்-களைகட்டுது சீசன்
தென்காசி: குற்றாலத்தில் மீண்டும் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக கண்ணாமூச்சி காட்டி வந்த தென் மேற்கு பருவமழை தற்போது ஜூலை பிறந்தவுடன் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளை குளிர்வித்து வருகிறது.
கடந்த 1ம் தேதி முதல் லேசான வெயிலும், குளுகுளு சாரலும் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது.
மேலும், பெரியருவி, புலியருவி, பழையருவி மற்றும் ஐந்தருவி என அனைத்து அருவிகளும் நீர்பெருக்கெடுத்து கொட்டுகிறது.
பெரியருவியில் நீர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து பக்கங்களில் நீர் பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அருவிகளில் நீர் வரத்து நன்றாக இருப்பதால் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதையடு்த்து கடந்த ஒரு மாதமாக வாடியிருந்த வியாபாரிகள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications