இன்று நெல்கட்டும் செவலில் பூலித்தேவன் 294வது பிறந்த நாள்

நெல்கட்டும்செவல் உள்ளாமூடையார் கோயில் முன் இன்று 4ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை தலைவர் டாக்டர் நடராஜன் தலைமை வகிக்கிறார். பொருளாளர் வேலாயுதசாமி வரவேற்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகை மனோரமா, நடிகர் செந்தில், இயக்குனர் மனோஜ்குமார், கவிஞர் சினேகன் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், வாசு, எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக்குமார், தென்காசி எம்பி லிங்கம், கடம்பூர் ஜமீன்தார் ஜெகதிசராஜா, நெல்லை துரைராஜ் பாண்டியன், வரலாற்று ஆய்வாளர் ராஜையா, இருமன்குளம் பழனிச்சாமி, ஓய்வுபெற்ற மாவட்ட மின்கோட்ட பொறியாளர் பாஸ்கரவேலு, வன்னிகோனேந்தல் டாக்டர் சமரசம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளரும், பூலித்தேவன் அறக்கட்டளை உறுப்பினருமான டாக்டர் ஜெய்லானி நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை பூலித்தேவன் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications