எழுத்தாளர்கள் பூரம், ரேவதிக்கு ஆர்.வி. விருது
சென்னை: ஆர்.வி.அறக்கட்டளையின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது இந்த ஆண்டு பூரம் எஸ். சத்தியமூர்த்தி மற்றும் ரேவதி என்ற பெயரில் எழுதி வரும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
சிறுவர்களுக்கான கண்ணன் நாளிதழை நடத்திய பெருமைக்குரியவர் ஆர் வெங்கட்ராமன் எனப்படும் ஆர்.வி. இவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தமிழ் எழுத்து உலகிற்கு அவர் ஆற்றிய சேவைகளை போற்றும் வகையில் ஆர்.வி. அறக்கட்டளை ஆண்டு தோறும் விருதுகளை வழங்க இருக்கிறது. இந்த விருதுடன் தலா ரூ. 10 ஆயிரம் பொற்கிழியும் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு விருதுகள் அவரது நினைவு நாளில் சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் உள்ள சங்கராலயம் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியின் போது மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடாதிபதி சுவாமி கமலாத்மானந்தாவால் வழங்கப்படுகிறது.
மேலும், விழாவில் சாதனையாளர் ஆர்.வி என்று நூலும் வெளியிடப்படுகிறது. இந்த நூலை கமலாதமானந்தாவிடம் இருந்து எழுத்தாளர் பெ.சு.மணி பெற்று கொள்கிறார்.
நிவேதிதா பதிப்பகம் உருவாக்கியுள்ள ஆர்.வி. சிறுகதைகள் தொகுதி 1, தொகுதி 2 என்ற இரண்டு நூல்களை தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிடுகிறார். இதை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி பெற்று கொள்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications