பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி நாமக்கல்லில் உண்ணாவிரதம்
நாமக்கல்: தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி தமிழக இலட்சிய குடும்பம் என்ற அமைப்பின் சார்பில் நாமக்கல்லில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் மோகனூர் சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழக இலட்சிய குடும்பம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதத்துக்கு நாமக்கல் மாவட்ட இலட்சிய குடும்பத்தின் தலைவர் ரமணி ராஜகோபால் தலைமை தாங்கினார்.
காந்தி ஆசிரமம் துணைத் தலைவர் எஸ்.ஆராவமுதன், உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். சிற்பி வேலாயுதம், வழக்கறிஞர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசுகையில்,
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்றால் அதனை அரசே மக்களுக்கு விற்பது அதைவிடக் கேடு. எனவே, இதை அரசு உணர்ந்து மதுவை தடை செய்ய வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications