உடல்தானம் செய்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்!
திருப்பூர்: துணை முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து உடல்தானம் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார்.
நமது உயிர் பிரிந்தாலும் உடல் உறுப்புகள் மற்றவர் உடலில் வாழும் வகையில் தானம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை அடுத்து திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்ட உடல்தானம் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று இதை தெரிவித்தார்.
அவருடன் அவரது மனைவி உமாதேவி, மேயர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் தங்களது உடல் உறுப்புக்களை தானம் செய்தனர்.
விழாவில் அவர் மேலும் பேசுகையில்,
தானத்தில் சிறந்தது உடல் தானம். நமது உடலை மண்ணுக்கு இரையாக்க கூடாது. நமது உறுப்புகள் மற்றவர் உடலில் வாழும் வகையில் தானம் செய்ய வேண்டும். இதனால் இறந்த பிறகும் பிறருக்கு உதவிட முடியும் என்றார்.
அமைச்சர் சாமிநாதனின் இந்த செயலுக்கு பொது மக்கள் மற்றும் சமூக சேவர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications