இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி நாடும் நெல்லை சிறுவன்
நெல்லை: இருதய அறுவைச் சிகிச்சைக்காக நிதியுதவி நாடி நிற்கிறான் நெல்லை, மேலப்பாளையத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன்.
திருநெல்வேலி, மேலப்பாளையம் ஞானிபீரப்பா நகர் 4 வது தெருவில் வசித்து வரும் எஸ்.எம். செய்யது அஹ்மது அவர்களின் நான்கு வயது மகன் எஸ். அப்துல் வாசிக்கிற்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக இதயம் சம்பந்தப்பட்ட டாக்டர் பரிசோதித்து அதற்கான ஆபரேஷன் மற்றும் மருத்துவ செலவிற்காக ரூ. 50,000க்கு மேல் செல்வாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்யது அஹ்மது மும்பையில் குறைந்த வருவாயில் கூலி வேலை செய்து வருகிறார். அவரது குறைந்த வருமானத்தில் ஆபரேஷன் செய்ய இயலாத நிலையில் உள்ளனர் வாசிக் குடும்பத்தினர்.
எனவே தாராள மனம் படைத்தவர் வாசிக் அறுவைச் சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்கு உதவிட விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரடியாக தங்களது உதவியினைச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏ. எம். செய்யது முஹம்மது
(நல்லாசிரியர்)
எண் 55 பூலி புதுதெரு
மேலப்பாளையம்
தொலைபேசி : 0091 4622 352047
அமீரகத் தொடர்பு எண்:
கான் (ஷால்மியா ஜுவல்லரி) 055 460 3924,
ஹமீது 055 28 46 286
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications