துபாய் தமிழ் பெண்கள் சங்கத்தின் இயல் இசை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் பிப்ரவரி மாத இயல் இசை நிகழ்ச்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்தியா கிளப்பின் உத்சவ் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக பிருந்தா சுப்ரமணியன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். செயலாளர் மீனாகுமாரி பத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தன்முனைப்பு பயிற்சியாளர் கே.எஸ். ராதா கிருஷ்ணன் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கினார்.
லாவண்யா ராவ், சம்வெத் ஈஸ்வர், நந்தகுமார் அஷோக்குமார் ஆகியோர் திருக்குறள் வாசித்து அதன் விளக்கத்தையும் வழங்கினர்.
காயத்ரி சந்திரசேகர் மற்றும் ஷிரிதேவி சிங்காரவேலன் ஆகியோர் இசை விருந்து படைத்தனர்.
விசாலாட்சி சங்கர் நன்றியுரை நிகழ்த்தினர். தமிழ்ப் பெண்கள் சங்கத்தினர் குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!













Click it and Unblock the Notifications