ஈஷா அறக்கட்டளைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் விருது!
கோவை: தமிழகத்தைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளை அமைப்புக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் விருது கிடைத்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு இந்திரா காந்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஈஷா அறக்கட்டளைக்கு இந்த ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது.
யோகா கலை நிபுணரும் ஆன்மிக குருவுமான ஜக்கிவாசுதேவை நிறுவனராகக் கொண்ட இந்த நிறுவனம், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்களை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு விருதை வழங்கியுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமையன்று டில்லியில் விஞ்ஞான் பவன் அரங்கில் நடைபெற உள்ளது.
இந் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டு, ஈஷா அறக் கட்டளைக்கு வெள்ளியிலான தாமரை நினைவுப் பரிசும், ஐந்து லட்சம் ரூபாய் பண முடிப்பும் வழங்க உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications