தொடர்ந்து 24 மணி நேரம் தவில் வாசித்து சாதனை படைத்த வித்வான்
கரூர்: கர்நாடக இசையில் முக்கியத்துவம் வாய்ந்த கருவியாக இருப்பது தவில். கரூரைச் சேர்ந்த இளம் தவில் வித்வான் ஒருவர் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து 24 மணி நேரம் தவில் வாசித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இந்த சாதனைக்கு சொந்தக்காரர் அமரப்பூண்டி ஏ.கே. ஜெயராஜ் என்பவர். மேடை ஏறிய இவர் தொடர்ந்து 24 மணி நேரம் தங்கு தடையின்றி தவில் வாசித்தார். இவர் தவில் வாசித்து சாதனை மட்டும் படைக்கவில்லை, தனது திறமையையும் அழகுடன் வெளிக்கொணர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியை ஜெயராஜ் கணபதி கீர்த்தனையுடன் தொடங்கினார். பிரபல பாடகர்கள், தேவாரம், நாதஸ்வரம், சாக்ஸபோன், வயலின் மற்றும் வீணை வித்துவான்கள் புடைசூழ தொடர்ந்து இசை மழை பொழிந்தது. கலைத்துறை நடுவர்களும், பொது மக்களும் இந்த நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தனர். பார்வையாளர்கள் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் அவர் திறம்பட வாசித்தார்.
சாதனைகள் பல விதம், அதில் இதுவும் ஒரு விதம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications