80-வது பிறந்தநாள்: கவிஞர் வாலிக்கு கருணாநிதி வாழ்த்து
இதுதொடர்பாக அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதம்:
நீங்கள் மேலும் பல பிறந்த நாட்களைக் காண வேண்டுமென்று இந்த நாளில் உங்களை வாழ்த்துகிறேன். தமிழ் சினிமா பாடல்கள் பரிணாம வளர்ச்சியில் உங்களது பங்களிப்பு மகத்துவமானது. நீங்கள் எழுதிய தமிழ் சினிமா பாடல்களில் பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை. சினிமா ரசிகர்களின் காதுகளில் அவை என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
தமிழ் சினிமா பாடல் வரலாற்றில் உங்களின் அத்தியாயம் மிகப் பெரியது. உங்களுக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பாடல் தொகுப்புகள் வெளியீடு
இதற்கிடையே, வாலியின் பாடல்களை இரண்டு தொகுப்புகளாக வெளியிடும் நிகழ்ச்சி நேற்று சென்னை பிலிம்சேம்பரில் நடந்தது.
பிரம்மகான சபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் புத்தகங்களை நடிகர் கமல் வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், சோ, நல்லி குப்புசாமி செட்டியார், இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகை சரோஜா தேவி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற வாழ்த்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications