கயத்தாறில் நாளை கட்டபொம்மன் நினைவு நாள்: வைகோ பங்கேற்பு
ஓட்டப்பிடாரம்: கயத்தாறில் நாளை கட்டபொம்மன் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 211-வது நினைவு நாள் விழா நாளை மாலை 5 மணிக்கு கயத்தாறில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ. வரதராஜன் தலைமை தாங்குகிறார்.
கட்டபொம்மனின் வாரிசு வீரராஜா, கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை நல்லசாமி, வீரசக்கதேவி ஆலய குழுத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அறக்கட்டளை நிறுவனத் தலைவர் குட்டி வரவேற்கிறார்.
இதில் கலந்து கொண்டு வைகோ சிறப்புரையாற்றுகிறார். விழாவி்ல் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
கோவில்பட்டியில் இருந்து கட்டபொம்மன் நினைவு ஜோதி எடுத்து வரப்படுகிறது. முன்னதாக அன்று மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications