திருச்சியில் இந்து மண மக்களுக்கு திருமணம் நடத்தி வைத்த முஸ்லீம்கள்

திருச்சி கருமண்டபம் தாஹர் நகரைச் சேர்ந்தவர் ஆடிட்டர் காதர்பாட்சா . இவரது வீட்டில் பணியாற்றுபவர் ஈஸ்வரி. இவர் தனது ஐந்து வயதில் அங்கு வீட்டு வேலைக்கு சேர்ந்தார். அன்று முதல் இன்று வரை அங்கேயே பணியாற்றி வருகின்றார்.
அதேபோல, சேலத்தை சேர்ந்த கட்டிங் மாஸ்டர் நாகேந்திரன் என்பவரை இப்ராகீம் என்பவர் வளர்த்து வந்தார். இந்த நிலையில், ஈஸ்வரிக்கும், நாகேந்திரனுக்கும் திருமணம் செய்ய காதர்பாட்சா, இப்ராகீம் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து, அவர்களுக்கு திருச்சி கருமண்டபத்தில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில், இந்து முறைப்படி காதர்பாட்சா, இப்ராகீம் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இந்த வித்தியாச திருமணத்தைக் கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் காதர்பாட்சா, இப்ராகீம் குடும்பத்தினரை மனதார வாழ்த்தினர். மணமக்களையும் அட்சதை தூவி ஆசிர்வதித்து சென்றனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications