மகாதீபம் ஏற்றப்பட்டது-திருவண்ணாமலையில் லட்சக்ணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் 10 நாட்களுக்கு கார்த்திகை தீப விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டும் பத்து நாள் திருவிழா கடந்த 12ம் தேதி தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
முன்னதாக இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் தீப தரிசனம் கண்டு அண்ணாமலையாரை வணங்கினர். மேலும், மகா தீபம் ஏற்றப்பட்ட அதே நேரத்தில் வீடுகளில் மக்கள் கார்த்திகை தீபங்களை ஏற்றி வைத்தனர். இதனால் திருவண்ணாமலை முழுவதும் ஜோதி மயமாக காட்சி அளித்தது.
மகாதீபத்திற்காக கோவில் நிர்வாகம் சார்பில் 3,500 கிலோ நெய் வாங்கப்பட்டிருந்தது.
மகா தீபத்தைக் கண்டு அண்ணாமலையார் அருள் பெறுவதற்காக திருவண்ணாமலை சுற்று வட்டாரம் மட்டுமல்லால் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
60 கண்காணிப்பு கேமராக்கள் சகிதம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் 45 இடங்களில் எல்சிடி திரைகள் மூலம் தீபத்தைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications