தஞ்சையில் சோழர் கால கலைகள் குறித்த கண்காட்சி-ஸ்டாலின் தொடங்கினார்
Subscribe to Oneindia Tamil

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவையொட்டி தஞ்சையில் கோலாகலமான விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 3வது நாளான இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சோழர் கால கலைகள் குறித்த கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் சோழர் காலத்தில் செழித்தோங்கிய பல்வேறு கலைகள் குறித்த அரிய தகவல்கள், பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிக்கான அரங்கமும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், மாநில அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, செல்வராஜ், பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
More From
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications