தமிழகத்தில் சமூக சேவை ஆற்றிய ஸ்வீடன் நாட்டவருக்கு பிர்லா விருது
டெல்லி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக சேவை ஆற்றியதற்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்சி பர்னேவிக்குக்கு ஜி.டி. பிர்லா சர்வதேச விருது வழங்கப்பட்டது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி இந்த விருதை வழங்கினார்.
இந்த விருதுகளை பிர்லா கலை மற்றும் கலாசார அகாடெமி மறைந்த கன்ஷியாம் தாஸ் பிர்லா நினைவாக வழங்கி வருகிறது. சமூக மேம்பாடு, கலை உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
சமூக மேம்பாட்டு துறைக்கான விருதை பெர்சி பர்னேவிக் பெற்றார். இவர் சுவீடன் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பண்யாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பிறகு கிராம புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
சமூக ஆர்வலர் சோகுமி வன்குங், பரதநாட்டியக் கலைஞர் பி.வி. தனஞ்சயன் மற்றும் கதக்களி கலைஞர் சாந்தா தனஞ்சயன் ஆகியோரும் இவ்விருதுகளை பெற்றுள்ளனர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications