புயலில் கடலில் மூழ்கிய தனுஷ்கோடி கோவில் கோபுரம் வெளியே தெரிந்தது

தென் தமிழகத்தின் முனையில் இருந்த நகரம் தனுஷ்கோடி. 1964ம் ஆண்டு வீசிய பயங்கர புயலில் தனுஷ்கோடியை கடல் கொண்டது. அங்கிருந்த அனைத்தும் கடலில் மூழ்கிப் போய் விட்டன. மிச்சங்கள் மட்டுமே தனுஷ்கோடியின் சோகத்தை வெளிப்படுத்தியபடி இன்றும் நிற்கின்றன.
இந்த நிலையில் கடலால் அடித்துச் செல்லப்பட்ட தனுஷ்கோடியில் இருந்த விநாயகர் கோவிலின் கோபுர உச்சி தற்போது வெளியில் தெரியத் தொடங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து 1964ம் ஆண்டு புயலை நேரில் அனுபவித்து உயிர் மீண்ட பழம்பெரும் மீனவரான நீச்சல் காளி என்பவர் கூறுகையில்,
அப்போது வீசிய புயலின்போது 20 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தனுஷ்கோடிக்குள் நுழைந்து விளையாடிய அந்த அலைகளில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்து போனது.
அப்போது நான் பலரைக் காப்பாற்றி கரை சேர்த்தேன். அங்கிருந்த விநாயகர் கோவிலும் கூட கடலில் மூழ்கிப் போனது. அன்று முதல் அது கடலுக்குள் மூழ்கியே இருந்தது. தற்போது அதன் கோபுர உச்சிவெளியில் தெரியத் தொடங்கியுள்ளது. மே 13ம் தேதி அமாவாசை நாளின்போது அதை நான் பார்த்தேன். அதன் பின்னர் சில நாட்கள் வரை தொடர்ந்து கோபுர உச்சியைக் காண முடிந்தது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications