1.78 கோடி போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ்
டெல்லி: 25 மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் 1. 78 கோடி போலி குடும்ப அட்டைகளை நீக்கியுள்ளன என்று மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கே.வி. தாமஸ் கூறியதாவது,
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய கடந்த 2006-ம் ஆண்டு 9 அம்ச செயல் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. இத்திட்டம் மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தில் அமலில் உள்ளது.
இதன் மூலம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடந்த செப்டம்பர் மாதம் வரை 1. 78 போலி குடும்ப அட்டைகளை நீக்கியுள்ளன.
உணவு மற்றும் பொது விநியோகம் குறித்த பணிக் குழு வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் பொது விநியோகத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை இறுதி செய்தல், சேமி்ப்பு வசதிகளை பெருக்குதல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தை கணினிமயமாக்குதல் போன்றவை பற்றி ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது.
மேலும், இக்குழு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எவ்வாறு சிறப்பாக விநியோகிப்பது என்று பரிந்துரைக்க உள்ளது என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications