புளியரையில் ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு பன்றிக்காய்ச்சல் சோதனை முகாம்
புளியரை: தமிழக-கேரள எல்லையில் இருக்கும் புளியரையில் ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு பன்றிக் காய்ச்சல் தொடர்பான சோதனைகள் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து சபரி்மலைக்கு பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர். நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். ஐயப்ப பக்தர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க புளியரையில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் கலு சிவலிங்கம் உத்தரவின்பேரில் புளியரை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கனகலெட்சுமி தலைமையில் புளியரை சோதனைச்சாவடி அருகில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மலேரியா அலுவலர் ராமலிங்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் செல்லையா, சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவ குழுவினர் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கின்றனர். சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications