23ல் துபாயில் 'பாரதிக்கு ஒரு பரதாஞ்சலி': கலைமாமணி ஷோபனா ரமேஷ் பரதம்
Subscribe to Oneindia Tamil

மகாகவி பாரதியார் (11.12.1882 - 11.09.1921) தமிழுக்கு ஆற்றிய சேவை மற்றும் பாரதத்தின் விடுதலைக்கு அவர் ஆற்றிய தியாகத்தை நினைவு கூறும் விதமாக பாரதிக்கு ஒரு பரதாஞ்சலி நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பரதநாட்டிய புகழ் கலைமாமணி திருமதி. ஷோபனா ரமேஷ் அவர்கள் பரதநாட்டியம் ஆடுகிறார்.
மேலும், துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் பாட்டு மற்றும் நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் சங்க பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதனை 050 5787657 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications