துபாயில் நிறுவனங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி: அல் ஜாபர் குழுமம் வெற்றி

துபாய் விளையாட்டு நகரில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த 16-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஸ்பிரைட் நிறுவன ஆதரவுடன் ஈடிஏ ஹாட்ஷாட் உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்ற சிறப்பு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
சிறப்பு இறுதிப் போட்டியில் ஈடிஏ ஹாட்ஷாட் அணி அல் ஃபுத்தைம் அணியிடம் தோற்றது. அல் ஜாபர் குழும அணி அரப்டெக் அணியினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டிகளை சிறப்பான முறையில் ஒருங்கிணைக்க உதவியதற்காக ஈடிஏ நலத்துறையின் காயல் முஹம்மது சுலைமான் கௌரவிக்கப்பட்டார்.
ஈடிஏ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் ஆடும் போட்டியினைக் கண்டுகளிக்க சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்தன. சுமார் 4000-க்கும் மேற்பட்டோர் போட்டியினைக் கண்டுகளித்தனர்.
விழாவில் தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள், ஈடிஏ நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா, மெல்கோ நலத்துறை அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications