துபாயில் நடந்த இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

நிகழ்ச்சியின் துவக்கமாக திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார். கோட்டாறு சாதிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் தலைமை தாங்கினார். ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி, கீழை அப்துல் கஃபூர், சுல்தான் காக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெங்களூரு தாருல் உலூம் ஸபீலுர் ரஷாதி அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி முஃப்தி ஏ. சைபுதீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்கள் கேட்ட இஸ்லாமிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அடமங்குடி அப்துல் ரஹ்மான், ஆவடி பீர் முஹம்மது ஆகியோர் நபி புகழ் பாடினர்.
சித்தையன்கோட்டை மௌலவி அல்ஹாபிழ் காரி முஹம்மது ஆதம் ரஷாதி அவர்களது துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோட்டாறு சாதிக் தலைமையில் ஜிஃப்ரி, முதுவை அஹமது அனஸ் உள்ளிட்டோர் சிறப்புற செய்திருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications