தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு பல்லாங்குழி
“கொல கொலயா முந்திரிக்கா
நெறய நெறய சுத்திவா"
கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த பாடல் வரிகள் இன்றைக்கு இன்பத்தை தரக்கூடியவை. பாண்டி, நொண்டி, கிளித்தட்டு என தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் பெண்கள் ஆடிய ஆட்டங்கள் ஏராளம். அதிலும் பல்லாங்குழி விளையாட்டு சற்று வித்தியாசமானது.
புத்தி கூர்மைக்கு பல்லாங்குழி
பருவம் எய்திய பெண்களை திண்ணையில் தள்ளி வைத்து குறுக்கே உலக்கையை போட்டு தள்ளி வைத்தவுடன் வீட்டுப்பெரியவர்கள் முதலில் தருவது பல்லாங்குழிதான். அந்நிய ஆடவரை பார்க்காமல் மறைவாய் இருக்கும் பருவமடைந்த பெண்கள் தன் சோடி பெண்களுடன் சேர்ந்து பல்லாங்குழி ஆடவேண்டும் என்பது மரபு.
வட்டமாக குழிசெதுக்கிய பலகையில் புளியங்கொட்டையோ, சோழியோ நிரப்பி ஒவ்வொன்றாக எடுத்து விளையாடுவார்கள். இதில் கடைசி முத்து தீரும் வரை ஆட்டம் நீடிக்கும். இதனால் பெண்களின் விரலுக்கு பயிற்சியும், கணக்கு வழக்கில் தெளிவும் ஏற்படுகிறது என்பது நம்பிக்கை.
காலமாற்றத்தால் மறைந்த ஆட்டம்
சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இரவில் கண் விழித்திருக்கும் பெண்களும் இந்த பல்லாங்குழியை விளையாடி மகிழ்வர்.
திரைப்படமும் தொலைக்காட்சியும், நம்மை ஆக்கிரமித்துக்கொண்டதால் நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்றைக்கு படிப்படியாக மறைந்து வருகின்றன. ஆணுக்கு நிகராய் அனைத்து துறைகளிலும் சாதித்து வருவதும் விளையாட்டிற்கு நேரமின்மையும் இத்தகைய விளையாட்டுக்கள் மறைய ஒரு காரணமாக கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications