இன்று திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா: கிரிவலம் செல்லலாம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிரிவலம் செல்வதற்கு இன்று உகந்த நாளாகும்.
இன்று (17-ந் தேதி) காலை 11.29 மணிக்கு தொடங்கிய சித்ரா பவுர்ணமி விழா நாளை ( 18-ந் தேதி) காலை 9.09 மணியுடன் நிறைவடைகிறது. எனவே கிரிவலம் செல்ல இன்று உகந்த நாளாகும்.
இந்த விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் அருணாசலேஸ்வரர், அம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதனால் யாரும் பரிந்துரைக் கடிதங்கள் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாகத் தான் கோவிலுக்குள் வர வேண்டும். தரிசனம் முடிந்து அம்மணி அம்மன் கோபுர வாயில் வழியாக வெளியே செல்லலாம்.
பொது தரிசன வழி, ரூ.20 கட்டண தரிசன வழி, ரூ.50 கட்டண தரிசன வழிகள் வழக்கம் போல் இயங்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் உடைமைகளை போலீசார் சோதனையிடுவார்கள். கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக சென்னை மற்றும் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் இணை ஆணையர் பி.தனபால் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications