அலிகார் பல்கலையில் பிஹெச்டி பட்டம் பெற்ற பார்வையற்ற பெண் : உருது இலக்கியத்தில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
அலிகார்: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பார்வையில்லாத பெண் ஒருவர் உருது இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இநத் தகவலை பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,
ராஹிலா காத்தூன் என்ற பார்வையில்லாத பெண்ணுக்கு உருது இலக்கியத்தில் முனைவர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உருது இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பார்வையில்லாத பெண் என்ற பெருமையை ராஹிலா பெற்றுள்ளார் என்றனர்.
ராஹிலா பிரபல உருது எழுத்தாளர் அஹமது ஜமால் பாஷாவின் படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications