இன்று ஜெத்தாவில் பாலையில் ஒரு தமிழ் மாலை: சுகி சிவம் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

இந்த நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் ஃபைஜ் அஹமது கித்வாய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியர் முனைவர் சேமுமு முஹமதலி மற்றும் கலைமாமணி சுகி சிவம் ஆகியோர் இலக்கியச் சொற்பொழிவாற்ற இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications